Friday 25 October 2013

கள்ளத் தோணி



 உறங்கும் போதும்
உறங்க விடாத
உன் நினைவுகளுடன்
என் இரவு பயணம்
தொடர்கிறது
காதலின் கள்ளத்
தோணியில்...

No comments:

Post a Comment